Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

Mathagal News

You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.

மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/07/2022
மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நாளையதினம் (27.07.2022) காலை 9.00மணி தாெடக்கம் மதியம் 2.00மணி வரை மாபெரும் இரத்ததான முகாம்...
[மேலும் வாசிக்க...]
Parameswary Paramasamy passed away on Tuesday, July 19th, 2022 - அமரர் பரமேஸ்வரி பரமசாமி அவர்கள் 19/07/2022 செவ்வாய்க்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2022
Parameswary Paramasamy passed away on Tuesday, July 19th, 2022 - அமரர் பரமேஸ்வரி பரமசாமி அவர்கள் 19/07/2022 செவ்வாய்க்கிழமை காலமானார்.
[மேலும் வாசிக்க...]
Sivananthan Patimalar (Pavalam) passed away on Saturday, July 23rd, 2022 - அமரர் சிவானந்தன் பரிமளம் (பவளம்) அவர்கள் 23/07/2022 சனிக்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2022
Sivananthan Patimalar (Pavalam) passed away on Saturday, July 23rd, 2022 - அமரர் சிவானந்தன் பரிமளம் (பவளம்) அவர்கள் 23/07/2022 சனிக்கிழமை காலமானார்.
[மேலும் வாசிக்க...]
Thirulokasuntharam Iramathas passed away on Saturday, July 23rd, 2022 - அமரர் திருலோகசுந்தரம் இராமதாஸ் அவர்கள் 23/07/2022 சனிக்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2022
Thirulokasuntharam Iramathas passed away on Saturday, July 23rd, 2022 - அமரர் திருலோகசுந்தரம் இராமதாஸ் அவர்கள் 23/07/2022 சனிக்கிழமை காலமானார்.
[மேலும் வாசிக்க...]
மாதகல் கிராம மக்களின் தொண்டு நிறுவனத்தின் இருபெரும் தூண்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இயற்கை எய்திய பேராளர் இருவரின் பிரிவின் துயர் பகிர்வும், கண்ணீர் வணக்கமும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2022
கடந்த 29 ஆண்டுகளாக கனடாவில் இயங்கிவரும் மாதகல் கிராம மக்களின் தொண்டு நிறுவனத்தின் இருபெரும் தூண்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இயற்கை எய்திய பேராளர் இருவரின் பிரிவின் துயர் பகிர்வும், கண்ணீர் வணக்கமும்...
[மேலும் வாசிக்க...]
மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கம் நடாத்தும் மாலை நேர மருத்துவ ஆலாேசனை நிலையம் சனி, ஞாயிறு, புதன் ஆகிய கிழமைகளில் இடம்பெறுகின்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 10/07/2022
எமது கிராம மக்களின் நலன் கருதி மாதகல் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இலவச மருத்துவ ஆலோசனையும்...
[மேலும் வாசிக்க...]
Sarathathevi Jeyaras (Ratha) passed away on Sunday, July 3rd, 2022 - அமரர் சாரதாதேவி ஜெயராஸ் (ராதா) அவர்கள் 03/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2022
Sarathathevi Jeyaras (Ratha) passed away on Sunday, July 3rd, 2022 - அமரர் சாரதாதேவி ஜெயராஸ் (ராதா) அவர்கள் 03/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
[மேலும் வாசிக்க...]
திருவருள்மிகு இராஜஇராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம் 2022ஆம் ஆண்டு மஹோற்சவப் பெருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2022
அம்பிகை அடியார்களே! இந்துமகா சமுத்திரம் ஈன்றெடுத்த முத்தென விளங்கும் இலங்கைத் திருநாட்டின் வடபால் யாழின் கண்ணே கடல்சார் நிகழும் பாங்கு விவசாயமும் பண்பும்...
[மேலும் வாசிக்க...]
பெயர் குறிப்பிட விரும்பாத நலன்விரும்பி J/152 கிராம சேவையாளர் அலுவலகம் அமைப்பதற்கான காணி காெள்வனவிற்கான முதற்கட்டமாக நிதி உதவி வழங்கியுள்ளார்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2022
மாதகல் துறைமுகத்தை பூர்வீகமாகவும் லண்டனில் வசிப்பவருமாகிய பெயர் குறிப்பிட விரும்பாத நலன்விரும்பி ஒருவர் மாதகல் மேற்கு J/152 கிராம சேவையாளர் அலுவலகம் அமைப்பதற்கான...
[மேலும் வாசிக்க...]
வடக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவு நடாத்தும் தரம் 5 மாணவர்களுக்கான நிகழ்நிலைப் பரீட்சை - 02
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2022
வடக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவு நடாத்தும் தரம் 5 மாணவர்களுக்கான நிகழ்நிலைப் பரீட்சை - 02, 07.07.2022 மு.ப 8.00 மணி முதல் பி.ப 9.00 மணிவரை செயல்நிலையில்...
[மேலும் வாசிக்க...]