Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

Mathagal News

You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.

5ஆவது வருடமாக பசுமையில் மாதகல் நிகழ்ச்சித் திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2022
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியில் மாதகல் நலன்ரிச்சங்கத்தால் மாதகல் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு 5 ஆவது ஆண்டாக...
[மேலும் வாசிக்க...]
மாதகல் பாணாகவெட்டி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் தேவஸ்தான புனர்நிர்மாணம் செய்யவிருப்பதால் தங்களாலான உதவிகளை வேண்டி நிற்கின்றனர்.
பிரசுரிக்கபட்ட திகதி: 29/10/2022
அம்மன் அடியார்களே மேற்படி தேவஸ்தானம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டிருப்பதால் நூறு வருடத்துக்கு முற்பட்ட உட்புறத் தூண்கள், தெற்குப் பக்க சுவர்கள், வசந்த மண்டபம் மற்றும் நிலக்காறைகள் என்பன...
[மேலும் வாசிக்க...]
யா/ மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் வாசிப்பு முகாம் நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2022
யா/ மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் 27.10.2022 வியாழக்கிழமை அன்று வாசிப்பு மாதத்தை முன்னிட்டு
[மேலும் வாசிக்க...]
யா/ மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் சிறுவர்களுக்கான விழிப்புணர்வுச் செயற்பாடு நடாத்தப்பட்டது.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2022
யா/ மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் 27.10.2022 வியாழக்கிழமை அன்று சிறுவர்களுக்கான...
[மேலும் வாசிக்க...]
Soosaippillai Mary Rosalin (Ritta) passed away on Friday, October 28th, 2022 - அமரர் சூசைப்பிள்ளை மேரி றோசலின் (றீற்றா) அவர்கள் 28/10/2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2022
Soosaippillai Mary Rosalin (Ritta) passed away on Friday, October 28th, 2022 - அமரர் சூசைப்பிள்ளை மேரி றோசலின் (றீற்றா) அவர்கள் 28/10/2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
[மேலும் வாசிக்க...]
மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் சிறுவர் தினம் 22.10.2022 சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2022
இந் நிகழ்வானது 22.10.2022 சனிக்கிழமை அன்று யா/ மாதகல் சென் ஜோசப் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. நிகழ்விற்கு ஆசியுரை...
[மேலும் வாசிக்க...]
மாதகல் காந்திஜி அறநெறி பாடசாலையும் முன்பள்ளியும் இணைந்து நடாத்திய கலை விழா நிகழ்வுகள் இடம்பெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2022
மாதகல் காந்திஜி அறநெறி பாடசாலையும் முன்பள்ளியும் இணைந்து நடாத்திய கலை விழா நிகழ்வுகள் 15.10.2022 சனிக்கிழமை அன்று இராஜ இராஜேஸ்வரி ஆலய வளாகத்தில்...
[மேலும் வாசிக்க...]
மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கம் நடாத்தும் சிறுவர் தின விழா - 2022 அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2022
மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கம் நடாத்தும் சிறுவர் தின விழா - 2022 அழைப்பிதழ்
[மேலும் வாசிக்க...]
மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் சிறுவர் தின விழாவும் போட்டியும் 2022
பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2022
மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தால் சிறுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான குழுப்பாடல் போட்டியும் கட்டுரைப் போட்டியும் நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் மாதகலில் இருந்து எந்த...
[மேலும் வாசிக்க...]
உலகமே கொண்டாடும் மகத்தான ஆசிரியர் சேவைதனைப் பாராட்டி மாதகலூர் மா.ஜெறி அவர்களின் சிந்தனைகளில் வடிக்கப்பட்ட சிந்தனைத் துளிகள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2022
உலகமே கொண்டாடும் மகத்தான ஆசிரியர் சேவைதனைப் பாராட்டி மாதகலூர் மா.ஜெறி அவர்களின் சிந்தனைகளில் வடிக்கப்பட்ட சிந்தனைத் துளிகள்.
[மேலும் வாசிக்க...]