Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

Mathagal News

You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.

Kanthasamy Sarasu passed away on Tuesday, November 15th, 2022 - அமரர் கந்தசாமி சரசு அவர்கள் 15/11/2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2022
Kanthasamy Sarasu passed away on Tuesday, November 15th, 2022 - அமரர் கந்தசாமி சரசு அவர்கள் 15/11/2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
[மேலும் வாசிக்க...]
5வது தடவையாக பசுமையில் மாதகல் மரநடுகைத் திட்டத்தை நோக்காக கொண்டு செயற்படுத்தப்படும் போட்டிகள் 13/11/2022 அன்று நடைபெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2022
05வது வருடார்ந்த பசுமையில் மாதககல் மரநடுகைத் திட்ட நிகழ்வை நோக்காகக் கொண்டு 13/11/2022 ஆம் திகதி ஞாயிறு காலை 10:30 மணிக்கு யா/ மாதகல் சென் தோமஸ் றோ. க. பெண்கள் பாடசாலையிலும், யா/ மாதகல் ஜோசப் மகா வித்தியாலயத்திலும்...
[மேலும் வாசிக்க...]
குடும்ப வாழ்வை வென்று உயர்வோம் - மாதகலூர் மா.ஜெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2022
பிறந்தநாள் மகிழ்வான இன்றைய நாளில் எனது எண்ணத்தில் இருந்து வடிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் சிந்தனைக்கான வழிகாட்டலை வெளிப்படுத்தி...
[மேலும் வாசிக்க...]
5வது தடவையாக பசுமையில் மாதகல் மரநடுகைத் திட்டத்தை நோக்காக கொண்டு செயற்படுத்தப்படும் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2022
போட்டிகளில் பங்கு பற்றுவதற்கு பெயர், விவரங்களை சமர்ப்பித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் முன்பள்ளி மாணவர்கள்...
[மேலும் வாசிக்க...]
Thommaippillai Jesunayakam passed away on Wednesday, November 09th, 2022 - அமரர் தொம்மைப்பிள்ளை ஜேசுநாயகம் அவர்கள் 09/11/2022 புதன்கிழமை இன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2022
Thommaippillai Jesunayakam passed away on Tuesday, November 08th, 2022 - அமரர் தொம்மைப்பிள்ளை ஜேசுநாயகம் அவர்கள் 09/11/2022 புதன்கிழமை இன்று காலமானார்.
[மேலும் வாசிக்க...]
கனடா மாதகல் முன்னேற்ற ஒன்றியத்தின் இருபெரும் தூண்களான அமரர் குணரத்தினம் கனகலிங்கம் மற்றும் முன்னை நாள் செயலாளர் சபா அருள் சுப்பிரமணியம் ஆகியோர்களின் திருவுருவப்படங்கள் ஸ்தாபித்தலும் நினைவேந்தல் நிகழ்வும்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2022
கடந்த 29 ஆண்டுகளாக கனடாவில் இயங்கி வரும் மாதகல் கிராம மக்களின் தொண்டு நிறுவனமான கனடா மாதகல் முன்னேற்ற ஒன்றியத்தின் இருபெரும் தூண்களாக அர்ப்பணிப்புடன் செய்யப்பட்டு...
[மேலும் வாசிக்க...]
இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் மாதகலில் இயற்கை உரம் வழங்கி வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/11/2022
இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் மானிப்பாய் பிரதேச சபையால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் மாதகலில் இயற்கை உரம் வழங்கி வைப்பு...
[மேலும் வாசிக்க...]
இறந்த அனைத்து ஆத்மாக்களையும் நினைவு கூர்ந்து 02.11.2022 இன்று புனித தாேமையார் கல்லறைத் தாேட்டத்தில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/11/2022
இறந்த அனைத்து ஆத்மாக்களையும் நினைவு கூர்ந்து 02.11.2022 இன்று புனித தாேமையார் கல்லறைத் தாேட்டத்தில் இடம்பெற்றது
[மேலும் வாசிக்க...]
பசுமையில் மாதகல் இலவச மரக்கன்றுகள் வழங்கல் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மாணவர்களுக்கு போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2022
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியில் மாதகல் நலன்புரிச் சங்கத்தினூடாக மாதகல் கிராமத்தை ஓர் எழில்மிகு பசுமை நிறைந்த கிராமமாக்கும் தூர நோக்கோடு பசுமையில்...
[மேலும் வாசிக்க...]
மாதகல் நுணசை முருகமூர்த்தி ஆலயத்தில் 2022ம் ஆண்டுக்கான சூரன் போர் இடம்பெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2022
மாதகல் நுணசை முருகமூர்த்தி ஆலயத்தில் 2022ம் ஆண்டுக்கான சூரன் போர்...
[மேலும் வாசிக்க...]