Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

Mathagal News

You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.

மாதகல் பங்குத்தந்தை அருட்பணி C.J அன்ரனி பாலா அவர்கள் தனது 60வது பிறந்த தினத்தையும் பெயர் கொண்ட விழாவையும் காெண்டாடினார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2022
இன்றைய தினம் மாதகல் பங்குத்தந்தை அருட்பணி C.J அன்ரனி பாலா அவர்களின் தனது 60வது பிறந்த தினத்தையும் பெயர் கொண்ட விழாவையும் மாதகல் தோமையார் ஆலய அருட்பணிச்சபையினர்...
[மேலும் வாசிக்க...]
மாதகல் அரசடி சித்தி விநாயகர் ஆலய சப்பறத் திருவிழா 2022
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2022
மாதகல் அரசடி சித்தி விநாயகர் ஆலய சப்பறத் திருவிழா வெளிவீதிக் காட்சிகள்...
[மேலும் வாசிக்க...]
மாதகல் அரசடி சித்தி விநாயகர் ஆலய தேர்த் திருவிழா 2022
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2022
மாதகல் அரசடி சித்தி விநாயகர் ஆலயத்தில் 2022ம் ஆண்டுக்கான...
[மேலும் வாசிக்க...]
மாதகல் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு முதல் நாளான இன்று(12.06.2022) நற்கருணை வழிபாடு நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2022
மாதகல் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு முதல் நாளான இன்று(12.06.2022)...
[மேலும் வாசிக்க...]
யா/ மாதகல் நுணசை வித்தியாலயத்திற்கு திரு பூ. அன்பழகனால் அவர்களால் இரத்த பரிசோதனை கருவிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
பிரசுரிக்கபட்ட திகதி: 08/06/2022
பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தக்கூடிய நீரிழிவு, இரத்த பரிசோதனை...
[மேலும் வாசிக்க...]
யா/ மாதகல் நுணசை வித்தியாலயத்திற்கு திரு பூ. அன்பழகனால் அன்பளிப்பு வழங்கி வைக்கப்பட்டது.
பிரசுரிக்கபட்ட திகதி: 07/06/2022
தற்பாேது நாட்டில் நிலவுகின்ற மின்துண்டிப்பை கவனத்தில் கொண்டு மாணவர்கள் தொடர்ந்து...
[மேலும் வாசிக்க...]
மாதகல் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2022
மாதகல் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது இன்று
[மேலும் வாசிக்க...]
Sankarappillai Suthakar passed away on Wednesday, June 1st, 2022 - அமரர் சங்கரப்பிள்ளை சுதாகர் (சுதா) அவர்கள் 01/06/2022 புதன்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2022
Sankarappillai Suthakar passed away on Wednesday, June 1st, 2022 - அமரர் சங்கரப்பிள்ளை சுதாகர் (சுதா) அவர்கள் 01/06/2022 புதன்கிழமை காலமானார்.
[மேலும் வாசிக்க...]
மாதகல் நற்குண முன்னேற்ற அமைப்பின் முன்பள்ளி சிறார்களின் 2022ம் ஆண்டிற்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 30.05.2022 திங்கட்கிழமை நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2022
மாதகல் நற்குண முன்னேற்ற அமைப்பின் முன்பள்ளி சிறார்களின் 2022ம் ஆண்டிற்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 30.05.2022 திங்கட்கிழமை...
[மேலும் வாசிக்க...]
மாதகல் அரசடி அருள்மிகு ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் 2022ன் கொடியேற்ற நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2022
மாதகல் அரசடி அருள்மிகு ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம், 29.05.2022 அன்று கொடியேற்ற நிகழ்வுடன்...
[மேலும் வாசிக்க...]