Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Mathagal Map
  Useful Links
  Advertisements
  Site Map
  Contact us
  Railway Stations
  Hindu Kovils in SL
  உதவும் கரங்கள்

Mathagal News

You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.

Mrs. Pathmaavathi Kandasamy passed away on Sunday, September 10th, 2017 - திருமதி கந்தசாமி பத்மாவதி அவர்கள் 10/09/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2017
இராசாத்தி வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பத்மாவதி அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
[மேலும் வாசிக்க...]
Mrs. Sornalakshmi Kathiravelu (Rani) passed away on Thursday, June 29th, 2017 - திருமதி சொர்ணலக்‌ஷ்மி கதிரவேலு (ராணி) அவர்கள் 29/06/2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2017
மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலக்‌ஷ்மி கதிரவேலு (ராணி) 29/06/2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[மேலும் வாசிக்க...]
Mrs. Vijaiyakumari Selvaratnam passed away on Thursday, June 15th, 2016 - திருமதி. விஜயகுமாரி செல்வரட்ணம் அவர்கள் வியாழக்கிழமை (15/06/2017) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2017
மாதகலை பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் விஜயகுமாரி 15/06/2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[மேலும் வாசிக்க...]
Natkunasingam Sivakumar's 21st year memorial day. நற்குணசிங்கம் சிவகுமாரின் 21ஆவது ஆண்டு நினைவு நாள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2017
Natkunasingam Sivakumar's 21st year memorial day. நற்குணசிங்கம் சிவகுமாரின் 21ஆவது ஆண்டு நினைவு நாள்.
[மேலும் வாசிக்க...]
Mr. Vinasiththambi Theiventhiraraja passed away on Tuesday, February 21st, 2017 - திரு வினாசித்தம்பி தெய்வேந்திரராஜா அவர்கள் 21/02/2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2017
மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Weingarten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி தெய்வேந்திரராஜா அவர்கள் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
[மேலும் வாசிக்க...]
Mr. Kanthaiya Punniamoorthy's 1st year memorial day. திரு. கந்தையா புண்ணியமூர்த்தி அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 19/02/2017
மாதகலைப் பிறப்பிடமாக கொண்ட திரு. கந்தையா புண்ணியமூர்த்தி அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாள் 03-03-2017.
[மேலும் வாசிக்க...]
Mr. Ramalingam Vishvanathar passed away on Wednesday, February 8th, 2017 - திரு இராமலிங்கம் விஸ்வநாதர் (பெரியண்ணை) அவர்கள் 08/02/2017 புதன்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2017
மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் விஸ்வநாதர் அவர்கள் 08-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[மேலும் வாசிக்க...]
Mr. Ponnambalam Kanthaiya passed away on Friday, February 3rd, 2017 - திரு பொன்னம்பலம் கந்தையா அவர்கள் 03/02/2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017
மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கந்தையா அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[மேலும் வாசிக்க...]
Mr. Sugumaran Sanjaykumaran passed away on Friday, January 20th, 2017 - திரு. சஞ்சய்குமாரன் சுகுமாரன் அவர்கள் 20/01/2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2017
Canada Toronto இனை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சஞ்சய்குமாரன் சுகுமாரன் அவர்கள் 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[மேலும் வாசிக்க...]
Mrs. Valliammai Vaithilingam passed away on Saturday, January 21st, 2017 - அமரர் வள்ளியம்மை வைத்திலிங்கம் அவர்கள் சனிக்கிழமை (21/01/2017) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2017
மாதகல் வேலுப்பிள்ளை கடையடியை பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசித்தவருமான அமரர் வள்ளியம்மை வைத்திலிங்கம் 21/01/2017 சனிக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
[மேலும் வாசிக்க...]