Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Mathagal Map
  Useful Links
  Advertisements
  Site Map
  Contact us
  Railway Stations
  Hindu Kovils in SL
  உதவும் கரங்கள்

Mathagal News

You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.

திரு இராசா கந்தசாமி அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2017
[மேலும் வாசிக்க...]
Mrs. Thambaiya Pushparasam passed away on Tuesday, December 27th, 2016 - திருமதி. தம்பையா புஸ்பராசம் அவர்கள் செவ்வாய்கிழமை (27/12/2016) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2016
மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பையா புஸ்பராசம் அவர்கள் 27-12-2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[மேலும் வாசிக்க...]
Mr. Sellathurai Satkunalingam passed away on Monday, December 26th, 2016 - திரு.செல்லத்துரை சற்குணலிங்கம் அவர்கள் 26/12/2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2016
மாதகல் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சற்குணம் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[மேலும் வாசிக்க...]
மாதகலில் நற் குண முன்னேற்ற அமைப்பின் 7வது கிராம வலுவூட்டல் திட்டமாக 2017 ஜனவரி 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2016
மாதகலில் நற் குண முன்னேற்ற அமைப்பால் வழங்கப்படவுள்ள சேவைகளாக தகவல் தொழில்நுட்ப்பம், ஆங்கிலம், சிறுவர் கல்விமுறை (தரம் 1 – 11 வரை), நூலகம், பெண்களுக்கான வலுவூட்டல் பயிற்சிகள், சிறுவர் நற்க்குண கழகம் சமூக உதவி போன்றவை குறிப்பிடப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]
Mr. Maarkandu Eswaran passed away on Monday, December 5th, 2016 - திரு மார்க்கண்டு ஈஸ்வரன் அவர்கள் 05/12/2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2016
மாதகல் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு ஈஸ்வரன் அவர்கள் 05-12-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
[மேலும் வாசிக்க...]
Mr. Aswin Sutharsan passed away on Thursday, September 22nd, 2016 - திரு அஸ்வின் சுதர்சன் அவர்கள் 22/09/2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2016
மாதகலை சேர்ந்த அஸ்வின் உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப் பயணிக்கும் போது வயிற்றுவலி ஏற்பட்டு போதிய சிகிச்சையின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
Mr. Kathirkamam Santhirasekar passed away on Saturday, October 08th, 2016 - அமரர். கதிர்காமம் சந்திரசேகர் அவர்கள் 08/10/2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2016
மாதகல் கோணாவளையை பிறப்பிடமாகாவும், தச்சன்தோப்பை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமம் சந்திரசேகர் அவர்கள் 08/10/2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
[மேலும் வாசிக்க...]
மாதகல் விபுலானந்தர் வீதியில் அமைந்துள்ள செட்டி கேணிக்கரை ஞானவைரவர் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2016
16.09.2016 அன்று “கும்பாபிசேகம்” நடைபெறவுள்ளது. அத்தருணம் அடியார்கள் அனைவரும் வருகைதந்து விழாவில் கலந்து ஞானவைரவர் அருள் பெறுமாறு வேண்டுகின்றோம்.
[மேலும் வாசிக்க...]
Mrs. Naagamuthan Naagamuththu passed away on Wednesday, September 07th, 2016 - அமரர்.நாகமுத்தன் நாகமுத்து அவர்கள் புதன்கிழமை (07/09/2016) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2016
Mrs. Naagamuthan Naagamuththu passed away on Wednesday, September 07th, 2016 - அமரர்.நாகமுத்தன் நாகமுத்து அவர்கள் புதன்கிழமை (07/09/2016) அன்று காலமானார்.
[மேலும் வாசிக்க...]
திருமதி சுபாலினி இளங்கோ அவர்களின் ஞாபகார்த்தமாக மாதகலில் 05/09/2016 அன்று மருத்தவமையத்தின் திறப்புவிழா இடம் பெற்றது!
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2016
இறைபதம் அடைந்த திருமதி சுபாலினி இளங்கோ அவர்களின் ஞாபகார்த்தமாக மாதகலில் காஞ்சிபுரம் என்னும் இடத்தில் 05/09/2016 அன்று மருத்தவமையத்தின் திறப்புவிழா இடம் பெற்றது!
[மேலும் வாசிக்க...]