Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

மாதகல் கிராம மக்களின் தொண்டு நிறுவனத்தின் இருபெரும் தூண்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இயற்கை எய்திய பேராளர் இருவரின் பிரிவின் துயர் பகிர்வும், கண்ணீர் வணக்கமும்

பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2022

நினைவேந்தல் பொதுக்கூட்டம்

 
கடந்த 29 ஆண்டுகளாக கனடாவில் இயங்கிவரும் மாதகல் கிராம மக்களின் தொண்டு நிறுவனத்தின் இருபெரும் தூண்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இயற்கை எய்திய பேராளர் இருவரின் பிரிவின் துயர் பகிர்வும், கண்ணீர் வணக்கமும் இரு அமர்வுகளாக இடம்பெறும்.
 
1ஆம் அமர்வு: அமரர் கு.கனகலிங்கம் அவர்கட்கு
20 ஆண்டுகளாக அமைப்பில் பல பதவிகள் வகித்தவர், இறக்கும் போது நடப்பாண்டின் ஒன்றிய தலைவர், முன்னாள் கிராம சேவை அதிகாரி.
பி.பகல் 4.30 தொடக்கம் மாலை 7.00 வரை

2ஆம் அமர்வு: அமரர் சபா. அருள் சுப்பிரமணியம் அவர்கட்கு 20 ஆண்டுகளாக அமைப்பின் செயலாளராய் தொடர்ந்து பணி புரிந்தவர், குழந்தைக் கவி வித்தகர், மாதகல் சென்.யோசப் மகாவித்தியாலய முன்னாள் அதிபர், கனடா தமிழ்பூங்கா நிறுவனர் மாலை 7:00 தொடக்கம் இரவு 9:30 வரை
 
இலக்கியவாதிகள், அமரர்களின் நெருங்கிய நண்பர்கள், பல்கலைக்கழக
மாணவர்களின் சிறப்புரைகளும், மலர் வணக்கமும் இடம் பெறும்.
 
இடம்: செந்தாமரை மண்ட பம் 1160 Tapscott Road, Unit 2 & 3
காலம்: யூலை மாதம் 30ஆம் திகதி, சனிக்கிழமை
நேரம்: பி.பகல் 4.30 தொடக்கம் இரவு 9.30 வரை
 
குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.
இது எங்கள் வரலாற்று கடமை என உணர்ந்து அப்பெருமகன்களை நினைவு கூர்ந்து மலர் வணக்கமும் செய்து பிரார்த்திப்போம். அனைத்து கனடா வாழ் மாதகல் மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்!
 
தொடர்புகளுக்கு:
தலைவர் - 416 816 0956
செயலாளர் - 416 875 0325
 
அழைப்பு: கனடா வாழ் மக்களுடன், கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம்

Share on Facebook


பிந்திய 10 செய்திகள்:

யா/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழாவினையும் புதிய கட்டடத் திறப்பு விழாவினையும் முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தால் நடைபெறவுள்ள இரு போட்டிகளுக்கான விண்ணப்பத் திகதியின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2023
Ponnampalam Theiventhiram passed away on Friday, June 23rd, 2023 - அமரர் பொன்னம்பலம்‌ தெய்வேந்திரம்‌ அவர்கள் 23/06/2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2023
மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 (பாேட்டி 06)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2023
Sellappakkurukkal Nakuleswarakkurukkal passed away on Monday, June 05th, 2023 - அமரர் செல்லப்பாக்குருக்கள் நகுலேஸ்வரக்குருக்கள் அவர்கள் 05/06/2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/06/2023
Sinnathampi Ravichanthiran passed away on Saturday, June 03rd, 2023 - அமரர் சின்னத்தம்பி ரவிச்சந்திரன் அவர்கள் 03/06/2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2023
Santhiyappillai Sepastiampillai passed away on Sunday, June 04th, 2023 - அமரர் சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 04/06/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2023
மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 (பாேட்டி 03)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2023
Ponnampalam Iraththinasapaapathy passed away on Saturday, May 27th, 2023 - அமரர் பாென்னம்பலம் இரத்தினசாபாபதி அவர்கள் 27/05/2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2023
மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 (பாேட்டி 04)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2023
Veluppillai Patpathalinkam passed away on Monday, May 22nd, 2023 - அமரர் வேலுப்பிள்ளை பற்பதலிங்கம் அவர்கள் 22/05/2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2023