Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

Mathagal News

You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.

அருட்சகோதரியாக அருட்பாெழிவு செய்யப்பட்ட றொசாந்தினி மரியதாஸ் அவர்களை மாதகல் மக்கள் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றாேம் 04-12-2021
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2021
மாதகலைச் சேர்ந்த மரியதாஸ் மேரி புஸ்பம் தம்பதியரின் மகளாம் றொசாந்தினி மரியதாஸ் இன்றைய தினம் அருட்சகோதரியாக நித்திய அர்ப்பணத்தை பெற்றுக்கொண்டார் இவரை...
[மேலும் வாசிக்க...]
மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக ஒருபோதும் தெரிவிக்கவில்லை - வடக்கு ஆளுநர்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2021
யாழ்ப்பாணம் - மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக தான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா...
[மேலும் வாசிக்க...]
மாதகலில் மக்களை அச்சுறுத்தும் வகையில் குவிக்கப்பட்ட கடற்படை - எதிர்ப்பை வெளிப்படுத்தி அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்!!
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2021
யாழ்ப்பாணம் - மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மீண்டும் தற்காலிகமாக...
[மேலும் வாசிக்க...]
மாதகலில் விகாரை அமைப்பதற்காக காணி சுவீகரிப்புக்கு முயற்சி - மக்களின் பலத்த எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2021
மாதகலில் தனியாருக்கு சாெந்தமான காணிகளில் கடற்படை அக்போ பிரிவில் விகாரை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எனினும் மக்களின் பலத்த எதிர்ப்பால் தடுத்து...
[மேலும் வாசிக்க...]
மாதகலில் விகாரை அமைப்பதற்காக காணி சுவீகரிப்புக்கு முயற்சி - தடுத்து நிறுத்த 29ஆம் திகதி அணிதிரளுமாறு அழைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2021
வலி.தென்மேற்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் விகாரை அமைப்பதற்காக காணி சுவீகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதைத் தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலி.தென்மேற்குத் தவிசாளர் அழைப்பு விடுத்துள்ளார்...
[மேலும் வாசிக்க...]
Thurailinkam Thilakavathy passed away on wednesday, November 24th, 2021 - அமரர் துரைசிங்கம் திலகவதி அவர்கள் 24/11/2021 புதன்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2021
Thurailinkam Thilakavathy passed away on wednesday, November 24th, 2021 - அமரர் துரைசிங்கம் திலகவதி அவர்கள் 24/11/2021 புதன்கிழமை காலமானார்.
[மேலும் வாசிக்க...]
இந்திய இழுவைப் படகுகள் உள்நுழைந்ததால் தொழிலுக்கு செல்லாமல் திரும்பி சென்ற இலங்கை மீனவர்கள்! - மாதகலில் சம்பவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2021
இந்திய இழுவைப் படகுகள் நேற்று இரவு, இலங்கை எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், இலங்கை மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் திரும்பி வீடு சென்றுள்ளனர்....
[மேலும் வாசிக்க...]
அமரர் சுவாம்பிள்ளை அன்ரனி வினோஜன் அவர்களின் இறுதிச்சடங்கானது நேரலையில் ஒளி பரப்பப்படும்.
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2021
அமரர் சுவாம்பிள்ளை அன்ரனி வினோஜன் அவர்களின் இறுதிச்சடங்கானது நேரலையில் ஒளி பரப்பப்படும்.
[மேலும் வாசிக்க...]
சிறிகந்தராசா இந்திரா அவர்கள் 19.11.2021 வெள்ளிக்கிழமை அன்று சுகயீனம் காரனமாக இயற்கை எய்தினார்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2021
கனடாவை வசிப்பிடமாகவும் மாதகலை பிறப்பிடமாகவும் கொண்ட சிறிகந்தராசா இந்திரா அவர்கள் 19.11.2021 வெள்ளிக்கிழமை அன்று சுகயீனம் காரனமாக இயற்கை எய்தினார்.
[மேலும் வாசிக்க...]
நீத்தார் நினைவஞ்சலி - அமரர் சுவாம்பிள்ளை அன்ரனி வினோஜன்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2021
மனம் திறந்து பழகியெங்கள் மனங்களில் இடம் பிடித்தாயே தேடி வந்த உறவுகளிங்கு செய்வதறியாது தவிக்கிறதே நாடி வந்த உறவுகளெல்லாம் நாவிழந்து போனதுவே தினம் தினம் நீ நடந்த வீதி இன்று திணறிப் போய் கிடக்கிறதோ
[மேலும் வாசிக்க...]