Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

Mathagal News

You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.

Veluppillai Irasaiya passed away on saturday, December 18th, 2021 - அமரர் வேலுப்பிள்ளை இராசையா அவர்கள் 18/12/2021 சனிக்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2021
Veluppillai Irasaiya passed away on saturday, December 18th, 2021 - அமரர் வேலுப்பிள்ளை இராசையா அவர்கள் 18/12/2021 சனிக்கிழமை காலமானார்.
[மேலும் வாசிக்க...]
மாதகல்.கொம் இணையத்தளமானது தனது 14ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2021
மாதகல்.கொம் இணையத்தளமானது 15.12.2008 அன்று உயரிய தூர நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகள்...
[மேலும் வாசிக்க...]
14ம் ஆண்டில் காலடி பதிக்கும் மாதகல்.கொம் இணையத்தளத்திற்கு வாழ்த்துச்செய்தி யா/ மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலய சமூகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2021
மாதகலின் பெருமை மிக்க மாதகல்.கொம் மகத்தான பணியாற்றி அகவை பதினான்கில் அடியெடுத்து வைக்கும்...
[மேலும் வாசிக்க...]
14ம் ஆண்டில் காலடி பதிக்கும் மாதகல்.கொம் இணையத்தளத்திற்கு வாழ்த்துச்செய்தி அதிபர் யா/மாதகல் சென்.ஜோசப் மகா வித்தியாலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2021
மருதமும் நெய்தலும் ஒருங்கே விளங்கும் மாதகல் மண்ணின் பெருமைதனை உலகறியச்செய்யும்...
[மேலும் வாசிக்க...]
Murukesu Majilvakanam passed away on Saturday, December 11th, 2021 - அமரர் திரு. முருகேசு மயில்வாகனம் (ராஜன்) அவர்கள் 11/12/2021 சனிக்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2021
யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு மயில்வாகனம் (ராஜன்) அவர்கள் 11.12.2021 அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்
[மேலும் வாசிக்க...]
14ம் ஆண்டில் காலடி பதிக்கும் மாதகல்.கொம் இணையத்தளத்திற்கு ஆசீர்ச் செய்தி மா.சிவப்பிரியன் சர்மா (ஆதீன கர்த்தா, ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திர மௌளீஸ்வரர் தேவஸ்தானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2021
13ம் ஆண்டு நிறைவினை காணும் மாதகல்.கொம் இணையத்தளத்திற்கு நல்லாசிகளும் நல்வாழ்த்துக்களும்...
[மேலும் வாசிக்க...]
14ம் ஆண்டில் காலடி பதிக்கும் மாதகல்.கொம் இணையத்தளத்திற்கு வாழ்த்துச்செய்தி அதிபர் யா/ மாதகல் நுணசை வித்தியாலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2021
“கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப்படும்” எதிர்வரும் 15-12-2021 அன்று தனது 13 ஆவது நிறைவு விழாவை கொண்டாடும்...
[மேலும் வாசிக்க...]
14ம் ஆண்டில் காலடி பதிக்கும் மாதகல்.கொம் இணையத்தளத்திற்கு வாழ்த்துச்செய்தி அதிபர் யா/மாதகல் சென்.தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2021
உலகெங்கும் கிராமத்து நிகழ்வுகளைத் தெரிவிக்கும் உன்னத பணியினால் உறவுகளை ஒன்றிணைக்கும்...
[மேலும் வாசிக்க...]
14ம் ஆண்டில் காலடி பதிக்கும் மாதகல்.கொம் இணையத்தளத்திற்கு ஆசீர்ச் செய்தி Rev. Sr. Yoga Scjm (அன்புக் கன்னியர் இல்லத் தலைவி மாதகல்)
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2021
இன்றைய காலத்தில் இன, மத, சாதி, வயது, பால் வித்தியாசம் ஏதுமின்றி அனைவரது வாழ்வியலில் பிண்ணிப் பிணைந்திருக்கும்...
[மேலும் வாசிக்க...]
மாதகல் கடற்கரையில் அரிய வகை உயிரினம் கரை ஒதுங்கியுள்ளது 11-12-2021
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2021
மாதகல் கடற்கரையில் அரிய வகை உயிரினம் கரை...
[மேலும் வாசிக்க...]