Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

Mathagal News

You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.

14ம் ஆண்டில் காலடி பதிக்கும் மாதகல்.கொம் இணையத்தளத்திற்கு ஆசீர்ச் செய்தி அருட்பணி. கு.யே.அன்ரனிபாலா (பங்குத்தந்தை மாதகல்)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2021
எதிர்வரும் 15-12-2021 இல் தனது தொடக்கத்தின் 13ஆவது ஆண்டை நிறைவு செய்யும் மாதகல்.கொம் எனும் இணையத்தளச் சேவைக்கு மாதகல் பங்குத்தந்தை...
[மேலும் வாசிக்க...]
14ம் ஆண்டில் காலடி பதிக்கும் மாதகல்.கொம் இணையத்தளத்திற்கு ஆசீர்ச் செய்தி பால.துஸ்யந்தக்குருக்கள் (கோபி ஐயா) மாதகல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2021
எல்லாம் வல்ல பரம்பொருள் முருகப்பெருமானின் பாதாரவிந்தங்களை பணிந்து மாதகல் மற்றும் புலம்பெயர் வாழ் எம் இனிய உறவுகளுக்கு...
[மேலும் வாசிக்க...]
யா/மாதகல் சென்.தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் புதிய இரு மாடிக்கட்டடம் கட்டுவதற்கான விசேட கூட்டமும் செயற்குழு தெரிவு செய்தலும் இன்று நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2021
யா/மாதகல் சென்.தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் புதிய இரு மாடிக்கட்டடம் கட்டுவதற்கான விசேட கூட்டமும் செயற்குழு தெரிவு செய்தலும்...
[மேலும் வாசிக்க...]
தேசிய ரீதியில் நடைபெற்ற பசுமை விருதுகள் சூழல் பொது அறிவுப் பரீட்சையில் யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய மாணவர்களிற்கு விருதுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2021
03/10/2021 தேசிய ரீதியில் நடைபெற்ற பசுமை விருதுகள் சூழல் பொது அறிவுப் பரீட்சையில் யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய மாணவர்களாகிய...
[மேலும் வாசிக்க...]
மாதகலைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2021
மாதகல் மண்ணைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்ட திரு. வெலிச்சோர் லெஸ்லின் டனி அவர்கள்...
[மேலும் வாசிக்க...]
நில ஆக்கிரமிப்பை கண்டித்து கடற்படைக்கு எதிராக போராடியதனால் கஞ்சா குற்றச்சாட்டா ? உரிமையை கேட்டது குற்றமா? மாதகல் மக்கள் கவனயீர்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2021
நில ஆக்கிரமிப்பை கண்டித்து கடற்படைக்கு எதிராக போராடியதனால் கஞ்சா குற்றச்சாட்டா ? உரிமையை கேட்டது குற்றமா? மாதகல் மக்கள் கவனயீர்ப்பு
[மேலும் வாசிக்க...]
Jesuraththinam Ituthajanajaki passed away on monday, December 06th, 2021 - அமரர் யேசுரத்தினம் இருதயநாயகி அவர்கள் 06/12/2021 திங்கட்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2021
Jesuraththinam Ituthajanajaki passed away on monday, December 06th, 2021 - அமரர் யேசுரத்தினம் இருதயநாயகி அவர்கள் 06/12/2021 திங்கட்கிழமை காலமானார்.
[மேலும் வாசிக்க...]
யாழ். மாதகல் கடற்பரப்பில் 275 கிலோ கேரள கஞ்சா  மீட்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2021
யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கேரள கஞ்சா இன்று காலை கடற்படையினரால்...
[மேலும் வாசிக்க...]
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையினால் மாதகல் வாழ் மக்களுக்கான விசேட சிகிச்சை நிலையம் நடைபெற உள்ளது. 07-12-2021
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2021
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையினால் மாதகல் வாழ் மக்களுக்கான விசேட சிகிச்சை நிலையம் நடைபெற...
[மேலும் வாசிக்க...]
யா/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலைக்கான புதிய கட்டடம் கட்டுதல் தொடர்பான பொதுக்கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2021
யா/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலைக்கான புதிய இரு மாடிக்கட்டடம் கட்டுதல் தொடர்பான விசேட பொதுக்கூட்டமும்...
[மேலும் வாசிக்க...]