Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

Mathagal News

You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.

Dr. Ramasamy Vigneswararajah passed away on Sunday, November 3rd, 2019 - வைத்தியகலாநிதி இராமசாமி விக்னேஸ்வரராஜா அவர்கள் 03/11/2019 ஞாயிறுக்கிழமை இன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/11/2019
யாழ் மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியகலாநிதி இராமசாமி விக்னேஸ்வரராஜா அவர்கள் 03-11-2019 இறைபதம் எய்தினார்.
[மேலும் வாசிக்க...]
Mr. Vinayakamoorthy Balasubramaniam passed away on Monday, November 4th, 2019 - திரு. வினாயகமூர்த்தி பாலசுப்பிரமணியம் அவர்கள் 04/11/2019 திங்கட்கிழமை இன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/11/2019
யாழ். மாதகல் காளி கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாயகமூர்த்தி பாலசுப்பிரமணியம் (வவா) அவர்கள் 04-11-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
[மேலும் வாசிக்க...]
Mr. Veluppillai Arumugam passed away on Tuesday, October 15th, 2019 - திரு. வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 15/10/2019 செவ்வாய்க்கிழமை இன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2019
தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு, அவுஸ்ரேலியாவை தற்கால வசிப்பிடங்களாகவும்; கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 15-09-2019 செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணியளவில் அவுஸ்ரேலியாவில் இறைபதம் அடைந்தார்.
[மேலும் வாசிக்க...]
Mr. Paramanathapillai Kanthasamy passed away on Sunday, August 11th, 2019 - திரு. பரமநாதபிள்ளை கந்தசாமி அவா்கள் 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2019
மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமநாதபிள்ளை கந்தசாமி அவர்கள் 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
[மேலும் வாசிக்க...]
Mr. Sivagnanam Sivakumar passed away on Friday, February 15th, 2019 - திரு. சிவஞானம் சிவகுமார் அவா்கள் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2019
மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் சிவகுமார் அவர்கள் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
[மேலும் வாசிக்க...]
Mr. Emmanuel Cecil Sandrsegara (Sinnathambi) passed away on Friday, February 08th, 2019 - திரு. இம்மானுவேல் சிசில் சந்திரசேகரா (சின்னத்தம்பி) அவா்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 08/02/2019
மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இம்மானுவேல் சிசில் சந்திரசேகரா (சின்னத்தம்பி) அவா்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
[மேலும் வாசிக்க...]
Mr. Vairamuthu Selvaratnam passed away on Wednesday, December 19th, 2018 - திரு. வைரமுத்து செல்வரட்னம் அவர்கள் 19/12/2018 புதன்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2018
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மாதகல், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், இறுதியாக வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து செல்வரட்ணம் (இளைப்பாறிய சுகாதார உத்தியோகத்தர்) அவர்கள் 19-12-2018 புதன்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
[மேலும் வாசிக்க...]
Mr. Kanthaiya Thavarasa passed away on Wednesday, December 19th, 2018 - திரு. கந்தையா தவராசா அவர்கள் 19/12/2018 புதன்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2018
மாதகலைப் பிறப்பிடமாகவும் வவனியா மணியர்குளத்தை வசிப்பிடமாக கொண்ட கந்தையா தவராசா அவர்கள் 19-12-2018 புதன்கிழமை அன்று இயற்கைமரணம் எய்தினார்.
[மேலும் வாசிக்க...]
Mrs. Satkunasingam Jayalakshmi passed away on Thursday, December 13th, 2018 - திருமதி சற்குணசிங்கம் ஜெயலட்சுமி (ஜெயக்கொடி) அவர்கள் இன்று 13-12-2018 வியாழக்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2018
சிங்கப்பூரை பிறப்பிடமாகவும், மாதகல் மற்றும் மலேசியாவை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த திருமதி சற்குணசிங்கம் ஜெயலட்சுமி (ஜெயக்கொடி) அவர்கள் இன்று 13-12-2018 வியாழக்கிழமை காலை 11:00 மணியளவில் மலேசியாவில் இறைபதம் அடைந்தார்.
[மேலும் வாசிக்க...]
Mrs. Kanakambal Markandu passed away on Thursday, November 29th, 2018 - திருமதி மார்க்கண்டு கனகாம்பாள் (கமலம்) 29/11/2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2018
மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கனகாம்பாள் அவர்கள் 29/11/2018 வியாழக்கிழமை அன்று இயற்கைமரணம் எய்தினார்.
[மேலும் வாசிக்க...]