You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.
மனம் திறந்து பழகியெங்கள்
மனங்களில் இடம் பிடித்தாயே
தேடி வந்த உறவுகளிங்கு
செய்வதறியாது தவிக்கிறதே
நாடி வந்த உறவுகளெல்லாம்
நாவிழந்து போனதுவே
தினம் தினம் நீ நடந்த வீதி
இன்று திணறிப் போய் கிடக்கிறதோ
Suvaampillai Antony Vinojan passed away on wednesday, November 17th, 2021 - அமரர் சுவாம்பிள்ளை அன்ரனி வினோஜன் அவர்கள் 17/11/2021 புதன்கிழமை காலமானார்.
Suvaampillai Antony Vinojan passed away on wednesday, November 17th, 2021 - அமரர் சுவாம்பிள்ளை அன்ரனி வினோஜன் அவர்கள் 17/11/2021 புதன்கிழமை காலமானார்.
Thommaippillai Antony Fernando passed away on saturday, November 6th, 2021 - அமரர்.தொம்மைப்பிள்ளை அன்ரனி பெர்னான்டோ அவர்கள் 06/11/2021 சனிக்கிழமை காலமானார்.