Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

Mr. Sugumaran Sanjaykumaran passed away on Friday, January 20th, 2017 - திரு. சஞ்சய்குமாரன் சுகுமாரன் அவர்கள் 20/01/2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2017
திரு. சஞ்சய்குமாரன் சுகுமாரன்

தோற்றம்: 09-11-1993 - மறைவு: 20-01-2017

கனடா Toronto இனை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சஞ்சய்குமாரன் சுகுமாரன் அவர்கள் 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு நாகம்மா (மாதகல்) தம்பதிகள், காலஞ்சென்ற முத்துதம்பி, மகேஸ்வரி (சங்கானை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சுகுமாரன் நேசமலர் தம்பதிகளின் தவப்புதல்வரும்,

சங்கீதா, சம்பிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரவணன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஆரணி அவர்களின் பாசமிகு மாமாவும்,

காந்தமலர் பரராஜசிங்கம், கலாமதி இராசரட்ணம், காலஞ்சென்ற சிறிபதி, பாலச்சந்திரன், மனோகரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

நேசரட்ணம், காலஞ்சென்ற தயாபரன், தயாளன், அமிர்தரஞ்சினி நாகராசா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:
திகதி: திங்கட்கிழமை 23/01/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 

திகதி: செவ்வாய்க்கிழமை 24/01/2017, 09:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

கிரியை:
திகதி: செவ்வாய்க்கிழமை 24/01/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 

தகனம்:
திகதி: செவ்வாய்க்கிழமை 24/01/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home & Cemetery, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 

தொடர்புகளுக்கு:
சுகுமாரன்(தகப்பன்) — கனடா
தொலைபேசி: +19054714523

சரவணன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14168750325

தயாளன்(மாமன்) — கனடா
தொலைபேசி: +14165221655

நேசரட்ணம்(மாமன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441293614634

இராசரட்ணம்(பெரியப்பா) — மலேஷியா
தொலைபேசி: +6055282362

நாகராசா(மாமன்) — இலங்கை
தொலைபேசி: +94214911490

Share on Facebook


பிந்திய 10 செய்திகள்:

யா/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழாவினையும் புதிய கட்டடத் திறப்பு விழாவினையும் முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தால் நடைபெறவுள்ள இரு போட்டிகளுக்கான விண்ணப்பத் திகதியின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2023
Ponnampalam Theiventhiram passed away on Friday, June 23rd, 2023 - அமரர் பொன்னம்பலம்‌ தெய்வேந்திரம்‌ அவர்கள் 23/06/2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2023
மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 (பாேட்டி 06)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2023
Sellappakkurukkal Nakuleswarakkurukkal passed away on Monday, June 05th, 2023 - அமரர் செல்லப்பாக்குருக்கள் நகுலேஸ்வரக்குருக்கள் அவர்கள் 05/06/2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/06/2023
Sinnathampi Ravichanthiran passed away on Saturday, June 03rd, 2023 - அமரர் சின்னத்தம்பி ரவிச்சந்திரன் அவர்கள் 03/06/2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2023
Santhiyappillai Sepastiampillai passed away on Sunday, June 04th, 2023 - அமரர் சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 04/06/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2023
மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 (பாேட்டி 03)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2023
Ponnampalam Iraththinasapaapathy passed away on Saturday, May 27th, 2023 - அமரர் பாென்னம்பலம் இரத்தினசாபாபதி அவர்கள் 27/05/2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2023
மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 (பாேட்டி 04)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2023
Veluppillai Patpathalinkam passed away on Monday, May 22nd, 2023 - அமரர் வேலுப்பிள்ளை பற்பதலிங்கம் அவர்கள் 22/05/2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2023