Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

Mrs. Ponsothy Thillainadarajah passed away on Thursday, March 10th, 2016- திருமதி பொன்சோதி தில்லைநடராஜா அவர்கள் வியாழக்கிழமை (10/03/2016) அன்று காலமானார்.

பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2016
மாதகல் வடக்கு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்சோதி தில்லைநடராஜா அவர்கள் 10-03-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
 
 
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி செல்வம் தம்பதிகளின் ஏகப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான தம்பு  இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
 
காலஞ்சென்ற தில்லைநடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
 
நங்கடம்பநம்பி, காலஞ்சென்ற மங்களமுருகநம்பி, குருதேவநம்பி, யுகமணவாளநம்பி, இங்கிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
விசாகதிலகர் அவர்களின் அன்புச் சகோதரியும்,
 
விஸ்வநாதர்(இலங்கை), காலஞ்சென்ற கந்தையா, பாலசுந்தரம்(மலேசியா), காசிராஜா(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
 
சுபத்திரா, ரஜிதா, சிவரங்கன், சுடர்விழி(சுவிஸ்), மலர்விழி(ஜெர்மனி), சந்திரகுமார்(நெதர்லாந்து), கோகுலரூபன்(பிரான்ஸ்), சண்முகசுந்தரம்(மலேசியா), உமைதேவி(மலேசியா), லலிதாம்பிகா, யுவராஜா, துங்கர், வித்தியாவினோதன், திருமாதேவி(இங்கிலாந்து), தர்மகுலராஜா(டென்மார்க்), சித்திராதேவி(இங்கிலாந்து), பிரதீபன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னராசாத்தி, இன்பம், மற்றும் சிவபாக்கியம், செல்வராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
 
சௌமியா, விஸ்வராஜ், சேயோன், திபீஷன், அஷ்சரா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
வீட்டு முகவரி: 
1/6, Jaguar Drive,
Clayton, 
Australia.
 
தகவல்
குடும்பத்தினர்

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/03/2016, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Bunurong Memorial Park, Stratus chapel, 790 Frankston-Dandenong Rd, Bangholme VIC 3175, Australia 

தொலைபேசி: +61385022834
 
நம்பி — அவுஸ்ரேலியா
 
செல்லிடப்பேசி: +61413008309
 
குரு - அவுஸ்ரேலியா, செல்லிடப்பேசி: +61411876407
யுகா - அவுஸ்ரேலியா, செல்லிடப்பேசி: +61402942601
சிவரங்கன் - அவுஸ்ரேலியா, தொலைபேசி: +61411304402

Share on Facebook


பிந்திய 10 செய்திகள்:

யா/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழாவினையும் புதிய கட்டடத் திறப்பு விழாவினையும் முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தால் நடைபெறவுள்ள இரு போட்டிகளுக்கான விண்ணப்பத் திகதியின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2023
Ponnampalam Theiventhiram passed away on Friday, June 23rd, 2023 - அமரர் பொன்னம்பலம்‌ தெய்வேந்திரம்‌ அவர்கள் 23/06/2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2023
மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 (பாேட்டி 06)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2023
Sellappakkurukkal Nakuleswarakkurukkal passed away on Monday, June 05th, 2023 - அமரர் செல்லப்பாக்குருக்கள் நகுலேஸ்வரக்குருக்கள் அவர்கள் 05/06/2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/06/2023
Sinnathampi Ravichanthiran passed away on Saturday, June 03rd, 2023 - அமரர் சின்னத்தம்பி ரவிச்சந்திரன் அவர்கள் 03/06/2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2023
Santhiyappillai Sepastiampillai passed away on Sunday, June 04th, 2023 - அமரர் சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 04/06/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2023
மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 (பாேட்டி 03)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2023
Ponnampalam Iraththinasapaapathy passed away on Saturday, May 27th, 2023 - அமரர் பாென்னம்பலம் இரத்தினசாபாபதி அவர்கள் 27/05/2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2023
மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 (பாேட்டி 04)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2023
Veluppillai Patpathalinkam passed away on Monday, May 22nd, 2023 - அமரர் வேலுப்பிள்ளை பற்பதலிங்கம் அவர்கள் 22/05/2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2023