Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

Mathagal News

You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.

யா/மாதகல் சென்.தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையின் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2022
கனடாவில் வசிக்கும் மாதகலைச் சேரந்த தயாபரன் பாலசுப்பிரமணியம், கந்தையா ரூபன், சுப்பிரமணியம் ராசு, ராசையா ராஜ்குமார் ஆகியோரின் நிதி உதவியுடன்...
[மேலும் வாசிக்க...]
மாதகல் மேற்கு கிராம அலுவலகத்திற்கான நிரந்தர கட்டடம் நிர்மானிப்பதற்கான கிராம அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2022
J/152 மாதகல் மேற்கு கிராம அலுவலகத்திற்கான நிரந்தரக் கட்டிடத்தினை அமைப்பதற்கு மாதகல் துறைமுகம் சந்தியிலிருந்து பொன்னாலை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் சந்தியிலிருந்து சுமார்...
[மேலும் வாசிக்க...]
மாதகல் பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம் 2022ஆம் ஆண்டு மஹோற்சவப் பெருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2022
மாதகல் பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம் 2022ஆம் ஆண்டு மஹோற்சவப் பெருவிழா
[மேலும் வாசிக்க...]
யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கெளரவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2022
யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் 2019ம் ஆண்டு க.பொ.த(சாதாரன தர) பரீட்சையில் பூரண சித்தி பெற்ற...
[மேலும் வாசிக்க...]
பிரதேச சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட கௌரவ திரு. தே.மரியநேசன் (மகேந்திரம்) அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2022
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு மாதகல் வட்டாரத்திலிருந்து பிரதேச சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட...
[மேலும் வாசிக்க...]
மாதகல் புனித தோமையார் முன்பள்ளியில் 2022ம் ஆண்டிற்கான பிரிவுபசார விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2022
மாதகல் புனித தோமையார் முன்பள்ளியில் 2022ம் ஆண்டிற்கான பிரிவுபசார விழா
[மேலும் வாசிக்க...]
மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி (Smart TV) வழங்கி வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட...
[மேலும் வாசிக்க...]
Nadarasa Poolokarasa passed away on Monday, Febrary 21th, 2022 - அமரர் நடராசா பூலோகராசா அவர்கள் 21/02/2022 திங்கட்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2022
Nadarasa Poolokarasa passed away on Monday, Febrary 21th, 2022 - அமரர் நடராசா பூலோகராசா அவர்கள் 21/02/2022 திங்கட்கிழமை காலமானார்.
[மேலும் வாசிக்க...]
மாதகல் அருள்மிகு ஸ்ரீ சாந்தநாயகி அம்பிகா சமேத ஸ்ரீ சந்திரமெளலீஸ்வர சுவாமி தேவஸ்தானம் மாசி மகா மஹோற்சவ இரதோற்சவம் நேரலையாக ஒளிபரப்பப்டும்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2022
மாதகல் அருள்மிகு ஸ்ரீ சாந்தநாயகி அம்பிகா சமேத ஸ்ரீ சந்திரமெளலீஸ்வர சுவாமி தேவஸ்தானம் மாசி மகா மஹோற்சவ இரதோற்சவம் நேரலையாக ஒளிபரப்பப்டும்.
[மேலும் வாசிக்க...]
Vimalachchanthiran Ranjini passed away on Monday, Febrary 14th, 2022 - அமரர் விமலச்சந்திரன் றஞ்சினி அவர்கள் 14/02/2022 திங்கட்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2022
Vimalachchanthiran Ranjini passed away on Monday, Febrary 14th, 2022 - அமரர் விமலச்சந்திரன் றஞ்சினி அவர்கள் 14/02/2022 திங்கட்கிழமை காலமானார்.
[மேலும் வாசிக்க...]