Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

Mathagal Events

Mathagal Paanavaddy Amman Kovil yearly festival (மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம்) on Thursday 26th, March 2020.
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2020
மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் 26/03/2020 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 06/04/2020 திங்கட்கிழமை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடையும்.
[மேலும் வாசிக்க...]
Mathagal Sithivinayagar Kovil yearly festival (மாதகல் சித்திவிநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம்) on Saturday 1st June, 2019.
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2019
மாதகல் சித்திவிநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம் பல நாட்காட்டிகளில் 05/05/2019 அன்று தொடங்குவதாக இருக்கின்றது, ஆனால் 01/06/2019 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 16/06/2019 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடையும்.
[மேலும் வாசிக்க...]
Mathagal Nunasai Murugan kovil yearly festival (மாதகல் நுணசை முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம்) on Monday 8th, April, 2019.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2019
மாதகல் நுணசை முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம் 08/04/2019 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 19/04/2019 வெள்ளிக்கிழமை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடையும்.
[மேலும் வாசிக்க...]
Mathagal Paanavaddy Amman Kovil Kodiyettam (மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில் கொடியேற்றம்) on Sunday 10th March, 2019.
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2018
மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் 10/03/2019 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 21/03/2019 வியாழக்கிழமை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடையும்.
[மேலும் வாசிக்க...]
Mathagal Sithivinayagar Kovil yearly festival (மாதகல் சித்திவிநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம்) on Monday 14th, May, 2018.
பிரசுரிக்கபட்ட திகதி: 14/05/2018
மாதகல் சித்திவிநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம் 14/05/2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 29/05/2018 செவ்வாய்க்கிழமை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடையும்.
[மேலும் வாசிக்க...]