Mr. Sinaiya Puvanenthirarasa passed away on Wednesday, December 21st, 2011 - திரு.கதிரவேலுப்பிள்ளை சிவயோகராசா 21/12/2011 புதன்கிழமை இறைவனடிசேர்ந்தார்.

விபுலானந்தர் வீதி மாதகலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னையா புவனேந்திரராசா (பண்டதரிப்பு MPCS முன்னால் பணியாளர்) 21/12/2011 அன்று காலமானார்.
இவர் கிருஸ்ணகுமாரியின் அன்புக் கணவரும் பரணீதரன் (யாழ் பல்கலைக்கழகம் கலைப்பீடம்), சுபாஜினி, வித்தியாதரன், மயூதரன் (Uthayan online) ஆகியோரின் தந்தையும் ஆவார். பிரதீபாவின் அன்பு மாமனாரும் அனுஷாந்தின் பேரனும் ஆவார். நடராசா, ராஜேஸ்வரி, புவனேஸ்வரி நாகராசா (அமரர்), தவராசசிங்கம், கடம்பேஸ்வரி (பிரான்ஸ்) ஆகியோரது அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25/12/2011 அன்று 2 மணிக்கு மாதகல் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர், சிவகுமார் அந்தோனியார் வீதி, மாதகல். தொடர்புகளுக்கு: சிவகுமார் +94778668189 |