Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  News
  Events
  Member Area
  Search Members
  Kovils
  Schools
  Photos
  Videos
  Mathagal Map
  Useful Links
  Advertisements
  Site Map
  Contact us
  Railway Stations
  Hindu Kovils in SL

Mathagal Archive Events (Past Events):

You can post a variety of events related to our village Mathagal. Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post Event.
Current Events  
01 May 2011

Mathagal Sithivinayagar Kovil yearly festival (மாதகல் சித்திவிநாயகர் கோவில்  வருடாந்த மகோற்சவம்) on Tuesday 3rd, May, 2011.

வருடாந்த மகோற்சவம் - 2011

03/05/2011, செவ்வாய்கிழமை கொடியேற்றம் காலை 11.00 மணி

17/05/2011, செவ்வாய்கிழமை - தேர்திருவிழா காலை 11.00 மணி

18/05/2011, புதன்கிழமை - தீர்த்தத்திருவிழா காலை 7.00 மணி

02 April 2011

Mathagal Nunasai Murugan kovil yearly festival (மாதகல் நுணசை முருகன் கோவில்  வருடாந்த மகோற்சவம்) on Wednesday 6th, April, 2011.

வருடாந்த மகோற்சவம் - 2011

06/04/2011, புதன்கிழமை - கொடியேற்றம் காலை 11.30 மணி

15/04/2011, வெள்ளிக்கிழமை - மஞ்சம்  மாலை 7.00 மணி

16/04/2011, சனிக்கிழமை - தேர்திருவிழா காலை 11.30 மணி

17/04/2011, ஞாயிறுக்கிழமை - தீர்த்தத்திருவிழா காலை 10.00 மணி

மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவில் கர வருஷ மகோற்சவ விஞ்ஞாபனம் 06/04/2011 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 தினங்கள் நடைபெறுகின்றது.

14/04/2011 சித்திரை முதலாம் நாளாகிய இன்று 9ம் திருவிழா நடைபெற்றது. கர வருஷ பிறப்பு 11.33 அபிஷேகம் நடைபெற்று அதனை தொடர்ந்து பட்டுக்குடை திருவிழா நடைபெற்றது.

வருடாந்த மகோற்சவம் - 2010

வருடாந்த மகோற்சவம் - 2009

08 March 2011

Mathagal Paanavaddy Amman Kovil Kodiyettam (மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில் கொடியேற்றம்) on Tuesday 8th, March, 2011.

வருடாந்த மகோற்சவம் - 2011

08/03/2011, செவ்வாய்கிழமைகொடியேற்றம் காலை 10.30 மணி

17/03/2011, வியாழக்கிழமை - சப்பறம் மாலை 05.00 மணி

18/03/2011, வெள்ளிக்கிழமை  - தேர்திருவிழா காலை 11.00 மணி

19/03/2011, சனிக்கிழமை - தீர்த்தத்திருவிழா காலை 10.00 மணி

Photos taken at "Kodiyettam" of Paanavaddy Amman Kovil in 2011.


 Photos taken at "Sappara Thiruvizha" of Paanavaddy Amman Kovil in 2011.


 Photos taken at "Ratham Thiruvizha" of Paanavaddy Amman Kovil in 2011.





12 February 2011

Mathagal Punitha Lurthu Maatha Temple Festival (மாதகல் புனித லூர்துமாதா ஆலய வருடாந்த திருவிழா) held on Saturday 12th, February 2011.

மாதகல் லூர்து அன்னை திருவிழா 12/02/2011 இன்று மாலை 6 மணிக்கு அன்னையின் தேர் பவனியும் நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றது. நாளை காலை 7 மணிக்கு அன்னையின் திருநாள் திருப்பலி இடம்பெறும். அதனை தொடர்ந்து இன்னிசை கச்சேரி இடம்பெறும்.

20 January 2011

Mathagal Paanavaddy Amman Kovil Kumbabishekam (மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்) held on Monday 24th, January, 2011.



  First   << Previous  Next >>    Last