Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  News
  Events
  Member Area
  Search Members
  Kovils
  Schools
  Photos
  Videos
  Mathagal Map
  Useful Links
  Advertisements
  Site Map
  Contact us
  Railway Stations
  Hindu Kovils in SL

Mathagal Events:

You can post a variety of events related to our village Mathagal. Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post Event.
Archive Events (Past Events)  
22/08/2010

Photos taken at Get-together & Sports meet held on the 14th of August 2010 in Canada.


05/07/2010

Mathagal Kanchipuram Vairavar Kovil (மாதகல் காஞ்சிபுரம் வைரவர் கோவில்  தேர்)

12/05/2010

Mathagal Sithivinayagar Kovil Kodiyettam (மாதகல் சித்திவிநாயகர் கோவில்  கொடியேற்றம்) on Wednesday 12th, May, 2010.

வருடாந்த மகோற்சவம் - 2010

12/05/2010, புதன்கிழமை - கொடியேற்றம் காலை 10.30 மணி

26/05/2010, புதன்கிழமை - தேர்திருவிழா காலை 10.30 மணி

27/05/2010, வியாழக்கிழமை - தீர்த்தத்திருவிழா காலை 10.30 மணி

17/04/2010

Mathagal Nunasai Murugan Kovil Kodiyettam (மாதகல் நுணசை முருகன் கோவில்  கொடியேற்றம்) on Saturday 17th, April, 2010.

வருடாந்த மகோற்சவம் - 2010

17/04/2010, சனிக்கிழமை - கொடியேற்றம் காலை 10.30 மணி

26/04/2010, திங்கட்கிழமை - மஞ்சம்  மாலை 7.00 மணி

27/04/2010, செவ்வாய்கிழமை - தேர்திருவிழா காலை 10.30 மணி

28/03/2010, புதன்கிழமை - தீர்த்தத்திருவிழா காலை 10.30 மணி

 

 Click here for more photos http://www.mathagal.com/MathagalNunasaiMuruganKovil2010.asp

18/03/2010

Mathagal Paanavaddy Amman Kovil Kodiyettam (மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில் கொடியேற்றம்) on Thursday 18th, March, 2010.

வருடாந்த மகோற்சவம் - 2010

18/03/2010, வியாழக்கிழமை - கொடியேற்றம் காலை 10.30 மணி

27/03/2010, சனிக்கிழமை - சப்பறம் மாலை 05.00 மணி

28/03/2010, ஞாயிறுக்கிழமை  - தேர்திருவிழா காலை 11.00 மணி

29/03/2010, திங்கட்கிழமை - தீர்த்தத்திருவிழா காலை 10.00 மணி


Photos taken at Ratham Thiruvizha of Paanavaddy Amman Kovil on Sunday, 28/03/2010.

Snaps taken at "Sappara Thiruvizha" of Paanavaddy Amman Kovil on Saturday, 27/03/2010.

hi

Click here to see more photos...

19/02/2010

Mathagal Punitha Lurthu Maatha Temple Festival (மாதகல் புனித லூர்துமாதா ஆலய வருடாந்த திருவிழா) on Friday 19th, February 2010.

உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மாதகல் புனித லூர்துமாதா ஆலய வருடாந்த திருவிழா அண்மையில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயம் மாதகல் கடற்கரைப் பகுதியில் உள்ளது.

கடந்த பல வருடங்களாக இந்த ஆலயத்தில் பூசைகள் இடம்பெறாத நிலைமை காணப்பட்டது. தற்போது இந்த ஆலயத்திற்குச் சென்று வர கடற்படையினர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இவ்வருட உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்க்ணக்கான மாதாவின் அடியார்கள் ஆலயத்திற்கு முதல் நாளே வருகை தந்து தங்கியிருந்து, திருப்பலிப் பூசையிலும் திருச்சுரூப பவனியிலும் கலந்து கொண்டனர்.