கனடா மாதகல் நலன்புரி சங்கத்தின் ‘நம் உறவுகளை நாமே தாங்குவோம்’ என்னும் நிகழ்வும் மார்கழி ஒன்றுகூடலும் கடந்த ஆண்டு மார்கழி 20ஆம் நாள் மாலை சுவெல்ஸ் நீல்சன் சந்திக்கருகில் அமைந்துள்ள நேற்றிவிற்றி தேவாலயத்தில் நடைபெற்றது.