Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  News
  Events
  Member Area
  Search Members
  Kovils
  Schools
  Photos
  Videos
  Mathagal Map
  Useful Links
  Advertisements
  Site Map
  Contact us
  Railway Stations
  Hindu Kovils in SL

Mathagal Archive News (Past News):

You can post a variety of news related our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special news) Note that, any messages posted would be an individual responsibility of the message sender. Click here to post news.
Current News
Display 1 to 5 of 47 Archive News
  First   << Previous  Next >>    Last   

Posted Date: 14 November 2011

Award for Canedian Mathagal Students


Posted Date: 02 November 2011


Posted Date: 14 October 2011

Mr. Kathirvelupillai Sivajogarajah passed away on Wednesday, October 12th, 2011 - திரு.கதிரவேலுப்பிள்ளை சிவயோகராசா 12/10/2011 புதன்கிழமை இரவு இறைவனடிசேர்ந்தார்.

மாதகலைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை வசித்தவரான, தற்காலிகமாக பிரான்சில் வசித்து வந்த கதிரவேலுப்பிள்ளை சிவயோகராசா அவர்கள் (2011-10-12) புதன்கிழமை இரவு இறைவனடிசேர்ந்தார்.

திருகோணமலையில் காலம் சென்ற கதிரவேலுப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும். மாதகலில் காலஞ்சென்ற தாமோதரப்பிள்ளை சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மாதகல் பரமேஸ்வரியின் அன்பு கணவரும், கனடாவில் வசித்துவரும் தேவி புனிதாவின் அன்புச் சகோதரனும், மகள்கள் மதிவதனி(கனடா),கோவதனி(மாதகல்), ஜெயவதனி(சுவிஸ்), சதிஸ்(லண்டன்), மோகனதாஸ்(மாதகல்), ஆகியோரின் அன்பு தந்தையும், மருமகன்கள் வைரவநாதன்(கனடா), குகநேசன்(சுவிஸ்), ஆகியோரின் அன்பு மாமனாரும் மணிகண்டன் மிதுசா(கனடா), இலட்சனா மனுசாந்(சுவிஸ்), ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Posted Date: 15 September 2011

Mrs. Veerapaku Kanakambikai passed away on Wednesday, September 7th, 2011 - திருமதி.வீரவாகு கனகாம்பிகை 07/09/2011 புதன்கிழமை இரவு இறைவனடிசேர்ந்தார்.

பிறப்பு: 09/12/1933,  இறப்பு: 07/09/2011

மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு கனகாம்பிகை அவர்கள் 07-09-2011 புதன்கிழமை இரவு இறைவனடிசேர்ந்தார்.

அன்னார் இராமலிங்கம் திலகவதியின் (முத்தாச்சி) அன்புமகளும், கணபதிப்பிள்ளை தெய்வானையின் அன்பு மருமகளும், கணபதிப்பிள்ளை வீரவாகு (விக்கினேஸ்வரா வித்தியாலய இளைப்பாறிய அதிபர்) அன்பு மனைவியும், விஷ்வநாதர் (இலங்கை), காலஞ்சென்ற தில்லைநடராசா, இராசலட்சுமி, ராசகுல அரச சூரியர்(சூரி), கருணை ஆணந்தர், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஸ்ரீ கதிர்காமநாதன்(டென்மார்க்), தில்லைப்பரஞ்சோதிநாதன் (பரஞ்சோதி-(டென்மார்க்), தவஈஸ்வரிதேவி(இலங்கை), குகரவீந்திரநாதன் (றவி-பிரான்ஸ்), திருச்செல்வநாதன் (செல்வன்-பிரான்ஸ்) அமரர் சிவகுருநாதன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.

சரோஜினி (டென்மார்க்), செல்வகலாநிதி (டென்மார்க்), கிருஸ்ணராஜா (இலங்கை) சுரேஸ்வரி (பிரான்ஸ்), சுகிர்தா (பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு மாமியாரும், கௌரியின் பெரியதாயாரும், யோகேஸ்வரனின் மாமியாரும், சபாரத்தினம் தங்கத்தின் மருமகளும், அருட்சுப்பிரமணியம் (கனடா), தனராஜ், அண்ணியும், யோகசத்தி (கனடா), ஞானாம்பிகை (இலங்கை) ஆகியோரின் மாமியாரும், சிந்துஜா, சுமங்களா (டென்மார்க்), துஷ்யந்தி, அஜந்தன் (டென்மார்க்), பத்மகுமார் (பிரான்ஸ்), சர்மினி, மிராளினி, துஷாந்தன்,(இலங்கை), தர்மராஜா(கனடா), மோகனதாஸ் (இலங்கை), பரணிகா, கார்த்திகன், அஸ்வினிகா (பிரான்ஸ்), வித்தியா, செல்வி, ஓவியா (பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவர், சஞ்சீவன், ஜெனுயன் (இலங்கை), லஷ்சனா, அர்ஜின், சுலக்ஷன், பிரசாந் (இலங்கை), ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இராஜினி-ஸ்ரீறிஷ்கந்தராஜா (சுவிஸ்), தர்ஜினி-சத்தியபாலன் (பிரான்ஸ்), இளங்கீரன் (மலேசியா), நிரோஷன் பாசமிகு பேத்தியாரும், அசோக், அருண், பாபுஜி (கனடா), றஜிதா-யுகமணவாளநம்பி (அவுஸ்திரேலியா), கீர்த்திகா, ஏகவரதன், திருக்குமரன் (இலங்கை), ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் (09.09.2011) வெள்ளிக்கிழமை நண்பகல் 13.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மாதகல் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


Posted Date: 14 September 2011

மாதகலில் ஆண்டு 1 முதல் ஆண்டு 11 வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன. அக்கிராமத்தின் தேவைகள் குறித்து இலங்கையிலேயே முதலாவது தமிழ் பேசும் விழிப்புலனற்ற சட்டத்தரணி என்ற பெயரை நிலைநாட்டிய அற்புதராஜ் அவர்களிடம் நேர்காணலின் போது தரப்பட்ட தகவல்கள்.

எம் மண்ணில் இருந்து புலம்பெயந்து வாழ்வோருக்கும் உதவி செய்யும் மனப்பாங்கு கொண்டோருக்குமாக...........

  First   << Previous  Next >>    Last